கும்பம் - 07-01-2023

கும்பம் - 07-01-2023

இன்று தொழில் வியாபாரம் மூலம் வர வேண் டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.


அவிட்டம் 3, 4 பாதங்கள்: கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள்.


சதயம் 4ம் பாதம்: உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com