தினபலன்
கும்பம் - 07-05-2023
இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.
சதயம் 4ம் பாதம்: தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5