Dinapalan 2023
கும்பம் - 08-01-2023
இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: அலைச்சல் கடுமையாக இருக்கும்.
சதயம் 4ம் பாதம்: பெரியவர்களை பகைத்துக் கொள்ள நேரிடலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உல்லாசங்களைத் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9