கும்பம் - 09-02-2023

கும்பம் - 09-02-2023

இன்று மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: காரிய அனுகூலம் உண்டாகும்.
சதயம் 4ம் பாதம்: காரிய தடைதாமதம் ஏற்படும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com