தினபலன்
கும்பம் - 10-04-2023
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.
சதயம் 4ம் பாதம்: எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தள்ளிப் போடுதலும் கூடாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9