கும்பம் - 12-01-2023

கும்பம் - 12-01-2023

இன்று உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள்.


அவிட்டம் 3, 4 பாதங்கள்: எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.


சதயம் 4ம் பாதம்: மாணவர்கள் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: எதிர்ப்புகள் விலகும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com