கும்பம் - 12-02-2023

கும்பம் - 12-02-2023

இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை.

சதயம் 4ம் பாதம்: பயணத்தினால் வீண் செலவும் அலைச்சலும் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: சாதகமான கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com