தினபலன்
கும்பம் - 14-02-2023
இன்று துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
சதயம் 4ம் பாதம்: செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9