கும்பம் - 15-01-2023

கும்பம் - 15-01-2023

இன்று புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக்காப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களை பெறுவீர்கள்.


அவிட்டம் 3, 4 பாதங்கள்: எதிலும் கவனம் தேவை.


சதயம் 4ம் பாதம்: மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com