கும்பம் - 17-02-2023

கும்பம் - 17-02-2023

இன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்திதரும். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

சதயம் 4ம் பாதம்: பணவரத்து கூடும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: காரிய அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com