கும்பம் - 18-01-2023

கும்பம் - 18-01-2023

இன்று அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

சதயம் 4ம் பாதம்: எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பயணம் மூலம் சாதகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com