தினபலன்
கும்பம் - 18-02-2023
இன்று மனதெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: செம்பு தங்க வியாபாரிகள் பெருத்த லாபம் அடைவர்.
சதயம் 4ம் பாதம்: வெளிநாடு பயணங்களால் பணவரவு அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: அரசியலில் உள்ளவர்களுக்கு தைரியம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5