இன்று எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள்.
சதயம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3