கும்பம் - 19-01-2023

கும்பம் - 19-01-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சதயம் 4ம் பாதம்: செலவுகள் கூடும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com