தினபலன்
கும்பம் - 19-02-2023
இன்று மாணவர்கள் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: மாத்திரை செலவினங்கள் குறையும்.
சதயம் 4ம் பாதம்: கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வீண் வாக்குவாதம் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9