கும்பம் - 20-05-2023

கும்பம் - 20-05-2023

இன்று கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: கடன் விஷயங்களில் கவனம் தேவை.

சதயம் 4ம் பாதம்: வீண் அலைச்சல் காரிய தடை ஏற்படலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com