கும்பம் 20-07-2023

கும்பம் 20-07-2023

இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: சக ஊழியர்களின் உதவி கிடைக்கும்.

சதயம் 4ம் பாதம்: சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com