கும்பம் - 21-03-2023

கும்பம் - 21-03-2023

இன்று கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

சதயம் 4ம் பாதம்: தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 5

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com