தினபலன்
கும்பம் - 22-02-2023
இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: போட்டிருந்த திட்டங்களை நிதானமாக செய்வது நல்லது.
சதயம் 4ம் பாதம்: அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9