கும்பம் - 23-02-2023

கும்பம் - 23-02-2023

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்டமாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

சதயம் 4ம் பாதம்: தேவையான உதவிகள் கிடைக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: சுறுசுறுப்பு காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com