
இன்று யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள்.
சதயம் 4ம் பாதம்: தொழிலை லாபகரமாக நடத்தலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கடன் அடையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9