தினபலன்
கும்பம் - 24-02-2023
இன்று சக ஊழியர்களுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது.
சதயம் 4ம் பாதம்: எடுத்த காரியங்களில் சாதகமான கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9