தினபலன்
கும்பம் - 24-03-2023
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக் கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பெற்றோர்களின் உதவி கிடைக்கும்.
சதயம் 4ம் பாதம்: வெண்மை வெளிர்
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: கடன் பிரச்சனை குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7