தினபலன்
கும்பம் - 24-05-2023
இன்று அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.
சதயம் 4ம் பாதம்: தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான நாள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகஸ்தர்கள் புதிய உக்திகளைக் கையாண்டு தொழிலில் முன்னேறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7