கும்பம் - 26-02-2023

கும்பம் - 26-02-2023

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து புகழ் பெறுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.

சதயம் 4ம் பாதம்: வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com