தினபலன்
கும்பம் - 27-01-2023
இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். செவ்வாய் சஞ்சாரம் நல்ல பலன்களையே தரும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும்.
சதயம் 4ம் பாதம்: லட்சியங்கள் கைகூடும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3