கும்பம் - 27-03-2023

கும்பம் - 27-03-2023

இன்று பலவித நற்பலன்கள் உண்டாகும். அதே நேரத்தில் துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: எடுத்த வேலைகளில் தடைதாமதம் ஏற்படும்.

சதயம் 4ம் பாதம்: வீண் அலைச்சல் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: எதிலும் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 4

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com