கும்பம் - 28-03-2023

கும்பம் - 28-03-2023

இன்று திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மேலிடத்திலிருந்து பாராட்டு பெறுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: கடன் தொல்லை தலைதூக்கலாம்.

சதயம் 4ம் பாதம்: எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இடமாற்றம் அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com