மேஷம் - 01-03-2023

மேஷம் - 01-03-2023

இன்று பூர்வீகச் சொத்தில் இழுபறி  தொடரும்.  தொழில் மந்த நிலைக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும்.
அசுபதி: எதிர்பாராத செலவு ஏற்படும்.
பரணி: முயற்சிகளில் தடையை ஏற்படாதிருக்க திட்டமிடல் அவசியமாகிறது.
கிருத்திகை 1ம் பாதம்: இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com