மேஷம் - 02-03-2023

மேஷம் - 02-03-2023

இன்று விடாமுயற்சியும், கடினமான உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும். நீங்கள் எதைப் செய்தாலும் அதில் முழுகவனத்துடன் செய்யுங்கள்.
அசுபதி: மனதில் உற்சாகம் ஏற்படும்.
பரணி: வீண் வாக்குவாதங்கள் அகலும்.
கிருத்திகை 1ம் பாதம்: நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com