தினபலன்
மேஷம் - 02-05-2023
இன்று உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இருக்கும். அனைவரிடமும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தாயார், தாய் வழி உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். குடும்பத்தில் திருப்திகரமான சூழ்நிலை இருக்கும்.
அசுபதி: கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.
பரணி: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கிருத்திகை 1ம் பாதம்: செலவுகள் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6