மேஷம் - 03-05-2023

மேஷம் - 03-05-2023

இன்று தூர தேசத்திலிருந்து வரும் செய்திகள் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். சிறு மனகசப்புகள் வந்து போகும். தொழில் வியாபாரம் சமமான நிலையில் இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும்.

அசுபதி: வராது என்று நினைத்த பொருள் வந்து சேரும்.
பரணி: வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கிருத்திகை 1ம் பாதம்: உத்தியோகஸ்தர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com