மேஷம் - 05-01-2023

மேஷம் - 05-01-2023

இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்றபாதையில் செல்லும். அரசு தொடர்பான  காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும்.  


அசுபதி: கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும்.


பரணி: வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.


கிருத்திகை 1ம் பாதம்: எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com