மேஷம் - 06-05-2023

மேஷம் - 06-05-2023

இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

அசுபதி: கணவன் மனைவிக்கிடையே மன வருத்தம் உண்டாகலாம்.
பரணி: பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
கிருத்திகை 1ம் பாதம்: வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com