
இன்று மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை.
அசுபதி: எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
பரணி: மதிப்பு மரியாதை சிறப்படையும்.
கிருத்திகை 1ம் பாதம்: செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5