தினபலன்
மேஷம் - 08-04-2023
இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்வீர்கள். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை.
அசுபதி: சிலர் உங்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யலாம்.
பரணி: கடன் வாங்குவதையோ மற்றும் கொடுப்பதையோ தவிர்க்கவும்.
கிருத்திகை 1ம் பாதம்: வெளிநாட்டு தொடர்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7