மேஷம் - 10-01-2023

மேஷம் - 10-01-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.  சக  ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.


அசுபதி: முடிந்தவரை தருமப் பணியில் ஈடுபடுவது நல்லது.  


பரணி:  குடும்பத்தில் சகஜ நிலைமை இருந்து வரும்.


கிருத்திகை 1ம் பாதம்: பெற்றோர் நலம் சிறப்படையும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com