மேஷம் - 11-02-2023

மேஷம் - 11-02-2023

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.

அசுபதி: குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.

பரணி: மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

கிருத்திகை 1ம் பாதம்: உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com