
இன்று வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. விற்பனையில் லாபத்தை ஈட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெற்றொர்களின் சொற்படி நடப்பது நன்மை தரும்.
அசுபதி: மனத்துணிவு அதிகரிக்கும்.
பரணி: பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
கிருத்திகை 1ம் பாதம்: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6