தினபலன்
மேஷம் - 16-04-2023
இன்று உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதும் கத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
அசுபதி:இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.
பரணி:பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கிருத்திகை 1ம் பாதம்:எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9