மேஷம் - 16-05-2023

மேஷம் - 16-05-2023

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது.

அசுபதி: நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.

பரணி: எதிர்ப்புகள் நீங்கும்.

கிருத்திகை 1ம் பாதம்: எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com