
இன்று புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.
அசுபதி: நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும்.
பரணி: எதிர்ப்புகள் நீங்கும்.
கிருத்திகை 1ம் பாதம்: எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9