தினபலன்
மேஷம் - 18-02-2023
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
அசுபதி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வார தொடக்கத்திலும் இறுதியிலும் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
பரணி: பதவி உயர்வு கிடைக்கலாம்.
கிருத்திகை 1ம் பாதம்: குடும்பத்தில் நிம்மதி காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9