மேஷம் - 19-05-2023

மேஷம் - 19-05-2023

இன்று தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும்.

அசுபதி: பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

பரணி: அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

கிருத்திகை 1ம் பாதம்: எடுக்கும் முயற்சிகளில் சாதகமான கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com