தினபலன்
மேஷம் - 20-01-2023
இன்று உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது.
அசுபதி: உடல்நலத்தில் அக்கறை தேவை
பரணி: பணவரத்து அதிகரிக்கும்.
கிருத்திகை 1ம் பாதம்: காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6