மேஷம் 20-07-2023

மேஷம் 20-07-2023
Updated on

இன்று தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில்  கிடைக்கும்.

அசுபதி: புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும்.

பரணி: குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

கிருத்திகை 1ம் பாதம்: சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 9

logo
Kalki Online
kalkionline.com