மேஷம் - 21-01-2023

மேஷம் - 21-01-2023
Published on

இன்று இறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு.

அசுபதி: பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

பரணி: அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

கிருத்திகை 1ம் பாதம்: எடுக்கும் முயற்சிகளில் சாதகமான  கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com