மேஷம் - 24-02-2023

மேஷம் - 24-02-2023

இன்று சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

அசுபதி: உங்களுக்கு நன்மை உண்டாகலாம்.

பரணி: ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்: தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும்.¥

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com