தினபலன்
மேஷம் - 24-05-2023
இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.
அசுபதி: செலவு அதிகமாகும்.
பரணி: சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள்.
கிருத்திகை 1ம் பாதம்: புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6