மேஷம் - 25-01-2023

மேஷம் - 25-01-2023

இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அசுபதி: குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள்.

பரணி: உங்கள் மரியாதை உயரும்.

கிருத்திகை 1ம் பாதம்: பழைய கடன்களை அடைத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com